Siva Balan SNKL - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Siva Balan SNKL |
இடம் | : SANKARANKOVIL |
பிறந்த தேதி | : 27-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
தெரியல!
என் படைப்புகள்
Siva Balan SNKL செய்திகள்
வெள்ளை என்பது அழகல்ல... நிறம்!
ஆங்கிலம் என்பது அறிவல்ல ... மொழி!
தமிழ் என்பது மொழி அல்ல... எங்கள் உயிர்!
Siva Balan SNKL - Siva Balan SNKL அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2013 8:56 pm
காதலர் தினத்தை கொண்டாட அரை நண்பர்கள் என்னிடம் கேட்டதற்கு கவுண்டமணி அண்ணன் பாணியில் - நாளைக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல அத பத்தி யோசிடா! லவ் கேட்குதா லவ்! அனைவரும் சத்தம் போடாம நித்திரைக்கு சென்ற பின் ஹெட் செட் வைத்து எ.ஆர்.ரஹ்மான் இசையில் " மின்னலே நீ வந்ததேனடி.... " பாடலை கேட்க்றேன்.
இப்ப லவ் பண்ணலாம்னு தோணுது!
நல்ல வேலை நண்பர்களுக்கு இது தெரியாது!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி....
இது படித்து சிரிபதற்கு மட்டுமே....:-))
05-Apr-2014 1:07 pm
மீண்டும் படித்துபார்த்து,
தவறுகளை திருத்துங்கள்,
வாழ்த்துக்கள்.. 04-Aug-2013 7:58 pm
கருத்துகள்