செந்திலின் facebook status
செந்தில்: ஆமா யாராவது நம்ம status ஸ Like பண்ணினா அத எப்படி நாம Like பண்ணுறது???
கவுண்டாமணி: நான் அப்பவே சுக்க பகருக்கு சொன்னன் facebook அ free யா கொடுக்க வாணான்னு
பன்னி மேய்க்குறவனெல்லாம் facebook use பண்ணினா இப்படித்தான் நடக்கும்பா...