அய்லான்
உயிர் காக்க எண்ணி நாம் படகேறி
கடல்தாண்ட துணிந்தோம்
உயிரற்ற சடமாகவே கரைசேர்ந்தோம்...
பரவாயில்லை எம்மால்
பல உயிர்கள் உயிர் வாழும் என்றிருந்தால்...
அய்லான், சகோதரன் காலிப், தாய் றிஹான் உட்பட
உயிரிழந்த அனைவருக்கும் இது சமர்ப்பணம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
