கண்ணீர்

தயவு செய்து
என்
கல்லறையில்
கண்ணீர் சிந்தி விடாதே
உன்
கண்ணீரை
தாங்கும் சக்தி
அப்போதும் எனக்கு
இல்லை......!
தயவு செய்து
என்
கல்லறையில்
கண்ணீர் சிந்தி விடாதே
உன்
கண்ணீரை
தாங்கும் சக்தி
அப்போதும் எனக்கு
இல்லை......!