குழந்தையும்...காதலனும்

குழந்தைக்கு
கொஞ்சம் கொஞ்சமாக
இவ்வுலகம்
புரிந்துவிடும்!
காதலனுக்கோ
கொஞ்சம் கொஞ்சமாக
இவ்வுலகம்
மறந்துவிடும்!

எழுதியவர் : vedhagiri (3-Nov-10, 7:06 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 505

மேலே