என் முதல் தோழி

உன்னை எனக்குப் பிடிக்கும்
ஏனென்றால்...
தப்பாமல் வந்து
எந்நாளும் என் மேல்
இரக்கப்படுபவள் நீ

என் முதல் தோழி
தனிமையே நீ தானே....

எழுதியவர் : (18-Jan-13, 12:22 am)
Tanglish : en muthal thozhi
பார்வை : 228

மேலே