பேச்சும் சொல்லும்....!

பேச்சும் சொல்லும்....!

எழுத்தும் சொல்லும்
ஒன்றா என்ன...

வாய் ஒட்டுதலும்
அண்ணமும்
கீழ் மேல்
என்றெல்லாம்

எதுவும்
கிடையாது....

பல்லு போனவன்
ஏதாவது சொல்ல
முடியுமா என்ன....

அகரமும் மகரமும்
லகரமும்
என்று தொடங்குகிறது...

எனது
இனிய
தங்கிலிஷ் பயணம்..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Jan-13, 12:31 am)
பார்வை : 216

மேலே