சுபாஷினி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுபாஷினி
இடம்:  இந்தியா
பிறந்த தேதி :  02-Mar-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Apr-2011
பார்த்தவர்கள்:  995
புள்ளி:  48

என் படைப்புகள்
சுபாஷினி செய்திகள்
சுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 11:22 pm

மலர்கள்
ஒரு நாளைக்கு
ஒரு முறை தான் பூக்கிறது
ஆனால் நீயோ நொடிக்கு நொடி
என் மனதில் பூகிரையே
இதே நிலைய தொடர்தால்
என் மனதில்
உன் வாசம் மட்டும் வீசும்

மேலும்

சுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 11:21 pm

உன்னை மன்னித்தேன்
நீ என்னை ஏமாற்றினாய்
என்று தெரிந்தும்
ஏன் என்றால்
நான் உன்னை
ஒரு சமயத்தில்
நான் உன்னை நேசித்தேன்
என்பதால்

மேலும்

கருத்துகள்

மேலே