வாசம்

மலர்கள்
ஒரு நாளைக்கு
ஒரு முறை தான் பூக்கிறது
ஆனால் நீயோ நொடிக்கு நொடி
என் மனதில் பூகிரையே
இதே நிலைய தொடர்தால்
என் மனதில்
உன் வாசம் மட்டும் வீசும்

எழுதியவர் : (2-Jul-14, 11:22 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : vaasam
பார்வை : 87

மேலே