வேதனை அன்பே

உன்னால் கருவவுற்று
இருந்தால் கூட
கற்பகாலம் மட்டுமே
வேதனை அன்பே

உன்னை காதலித்து விட்டேன்
காலம் முழுக்க
வேதனைதான்
அன்பே நீ இன்றி ......

எழுதியவர் : (2-Jul-14, 9:52 pm)
Tanglish : vethanai annpae
பார்வை : 99

மேலே