மன்னிப்பு

உன்னை மன்னித்தேன்
நீ என்னை ஏமாற்றினாய்
என்று தெரிந்தும்
ஏன் என்றால்
நான் உன்னை
ஒரு சமயத்தில்
நான் உன்னை நேசித்தேன்
என்பதால்

எழுதியவர் : சுபாஷினி (2-Jul-14, 11:21 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : mannippu
பார்வை : 110

மேலே