நண்பன்

ஆயிரம் கோடி பணம் இருந்தாலும்
துன்பத்தில் ஆறுதல் சொல்ல -ஓர்
நண்பன் இல்லையென்றால் -அவன்தான்
உலகிலேயே மிகப்பெரிய ஏழை !

எழுதியவர் : தா.லிங்கேஸ்வரன் (18-Jan-13, 12:03 pm)
Tanglish : nanban
பார்வை : 475

மேலே