~துயரங்கள்~

தோல்வி பெரும் பொழுது
துயரங்கள்...
உன்னை தொட்டுச் செல்லும்
வெற்றி பெரும் பொழுது
துயரங்கள்...
உன்னை வருடிச் செல்லும்...!

எழுதியவர் : கா.கு.கலை (18-Jan-13, 6:34 pm)
பார்வை : 233

மேலே