ஓசை

பிறப்பில் இருக்கும் ஓசை !!!

இறப்பில் இருக்கும் ஓசை !!!

காற்றில் இருக்கும் ஓசை !!!

உன் மூச்சில் இருக்கும் என் ஓசை !!!

என் பார்வையில் இருக்கும் உன் ஓசை !!!

உன் விழி சொல்லும் என் ஓசை !!!

என் உயிரில் இருக்கும் உன் ஓசை !!!

அதுவே ...... உன் குரலோசை தோழா .........

எழுதியவர் : ப Deepikaa (19-Jan-13, 10:23 pm)
சேர்த்தது : Deepthavarshini
Tanglish : oosai
பார்வை : 88

மேலே