வண்ண வண்ணமாய் சிரித்தபடி

கற்பனைக் கோட்டைகள்
கட்டுங்கள் - தவறே இல்லை....!

சோப்பு முட்டைகள்
சொர்க்கம் செல்கிறது

வண்ண வண்ணமாய் சிரித்தபடி
வாழ்ந்து பாருங்கள்

அடுத்த நொடி மரணம்
அழகான் ஒரு ஜனனம்

சந்தோசமான நிம்மதி

எழுதியவர் : HARI HARA NARAYANAN (20-Jan-13, 7:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே