புரிந்து கொண்டு புது யுகம் படைப்போம்

சவால்களை எதிர் கொள்கையில்
சாதனை புரிய வருகிறது - புரியாமல்

சாதித்து நாம் பேசுகையில் - வாழ்வில்
வேதனை புரிய வருகிறது

வளைந்து கொடுத்து வாழ்வில் வெல்வோம்
புரிந்து கொண்டு புது யுகம் படைப்போம்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (20-Jan-13, 7:38 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 153

மேலே