சப்தமிடும் திடுக் உளறல்கள்

கனவுகள்.......

மனமெனும் ஒலிபெருக்கியின்

சப்தமில்லா சங்கீதங்கள்

நிகழ்வைப் பொறுத்து

சப்தமிடும் திடுக் உளறல்கள்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (20-Jan-13, 7:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே