பூக்கள் சிந்திய வீதி

பூக்கள் சிந்திய வீதியின்
வழியே நான்
கண்ணீரோடு
ஊர்வலம் செல்கிறேன்...
இன்னொரு ஜென்மமேனும்
உன் காதல்
வேண்டுமென்று
கல்லறையில் காதல்
தவமிருக்க...!

எழுதியவர் : சுதந்திரா (6-Nov-10, 8:56 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 464

மேலே