மனசு

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக

எழுதியவர் : ரூபிணி (31-Mar-10, 6:48 pm)
சேர்த்தது : Rameshraj
பார்வை : 822

மேலே