kaipesee

கைபேசி

கேட்டு விழித்தேன்
கைபரவி
கைகளால் தொட்டேன்
மெல்ல விழித்தாள்
நான் இயங்கதொடன்கினேன்

எழுதியவர் : அழகை கோ ஆ அருணாசலம் (23-Jan-13, 1:01 pm)
சேர்த்தது : Porul
பார்வை : 82

மேலே