ஈழம் எழும் !

வீரம்
இந்த மண்ணின் உரம்!
அதனால் !
ஈழம்
இம்மண்ணில் எழும் !
அன்று
துரோகம் சிதறி விழும் -மாவீரர்
தியாகம் வணங்கித் தொழும் !

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (23-Jan-13, 4:51 pm)
பார்வை : 179

மேலே