நேதாஜி

தலைவன் என்பதற்கு அர்த்தம் நீ
உன் பெயரிலே அதன் விளக்கம்
மனிதனாக நீ போஸ்
மாமனிதனாக நீ சந்திரபோஸ்
இளைனர்களின் நண்பனாக நீ
சுபாஷ் சந்திரபோஸ்
தலைவனாக நீ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
உன் உடல் மறைந்தாலும்
உன் உயிர் மறையவில்லை
அதுதான் நீ எங்களுக்கு அளித்த பரிசு
இராணுவம்
இன்று உனக்கு நூற்றிபதினாறாவது
பிறந்தநாள் இந்த இனிய நாளில் நீ எங்களுடன் இல்லாது இருப்பதை எண்ணி எங்கள் மனம் வேதனையில் மூழ்கி உள்ளது
அன்று நீ தலைவன் என்றும் நாங்கள் உன் வழியில்
வாழ்க நேதாஜி!

எழுதியவர் : ப.அய்யனார் (23-Jan-13, 4:50 pm)
பார்வை : 3587

மேலே