கண்டு..

அணு அணுவாய்
தொலைந்து போனேன்..!

அவளின் புன்னகை
கண்டு..

துளி துளியாய்
விழுந்து போனேன்..!

அவளின் வெட்கம்
கண்டு..

விதம் விதமாய்
கரைந்து போனேன்..!

அவளின் அழகை
கண்டு..

எழுதியவர் : மழைச்சாரல் Aj (23-Jan-13, 4:38 pm)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
Tanglish : kandu
பார்வை : 129

மேலே