raja.arp - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  raja.arp
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  14-Nov-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jan-2013
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  46

என் படைப்புகள்
raja.arp செய்திகள்
raja.arp - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2016 10:58 pm

அர்த்த ராத்திரியில்
ஒரு புத்தன் எழுகிறான்-சப்த நாடியில்
ஒரு சித்தன் வாழ்கிறான்....

கேள்வி கேட்பதும் ஞானம் என்கிறான்
பதிலறியா புன்னகையும் ஞானம் என்கிறான்.....

அத்தனைக்கும் ஆசைப்படு
என்கிறான் ஒருவன்
எதற்கும் ஆசைப்படாதே
என்கிறான் ஒருவன் ....

ஆடி அடங்கி சரியும் போது
சாயுமிடம் பிடி மண் தானே
புழுவுக்கும் நீ ஊன் தானே ....

சந்தனத்தில் எரிந்தாலும்
சாம்பலுக்குள் சாந்தி தானே..
அந்தரத்தில் ஆடினாலும்
ஆறடிக்குள் அடக்கம் தானே....

இன்பமெல்லாம் இன்பமில்லை
துன்பமெல்லாம் துன்பமில்லை
எல்லாம் கடந்து போகுமென்று
எவரும் வாழ்வை வெறுப்பதில்லை....

அர்த்த ராத்திரியில் ஒரு புத்தன்

மேலும்

உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 1:15 am
raja.arp - raja.arp அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2014 12:09 pm

யாருமற்றத் தனிமையில்
எத்தனை நாள் வெற்றுச் சுவர்களுடன்
காலம் கழித்திருப்பேன்
சத்தியமாய் நினைத்ததில்லை -இன்று
சுவர்களும் வெட்கப்படுமளவிற்கு
நான் காதலால் மிதந்து கொண்டிருக்கிறேன்!

வருடம் பல ஓடியும்
வாலிபம் தடுமாறாமல்
உனக்காக காத்திருந்தேன்
இனிமேலும் தனிமையின்
துயரத்தை பொறுக்க முடியாமல்
பணம் ஒன்றே துணையென்று
வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
வை என்று உள்மனம் குட்டு வைக்கிறது !

எப்படிச் சொல்வேன் மனமே
பொல்லாத உலகத்திற்கு
நாம் வாழ வந்ததே
பணம் தேடி பொருள் தேடி
எல்லாம் தேடித் தேடி
இறுதியில் சாகும்போதும்
ஒற்றை ரூபாயை
எடுத்தே செல்கிறோம் !

எவன் வகுத்த வாழ்வ

மேலும்

கவிதை நன்று. 24-Aug-2014 2:08 pm
நான் கவிஞன் இல்லை...மனம் சொல்வதை எழுதுகிறேன்..பிழை இருப்பின் மன்னியுங்கள் பெரியவர்களே...திருத்திக் கொள்கிறேன்....எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்தேன்,பின் பிரெஞ்சு படித்தேன்...முழு இலக்கணம் கற்கவில்லை...கற்றுக் கொண்டே இருக்கிறேன். 24-Aug-2014 1:26 pm
தம்மான=தம்,மன ;சான்ததி=சந்ததி ; 24-Aug-2014 1:04 pm
மிக்க நன்றி அய்யா. பகிர்ந்தமைக்கு. அய்யாவின் கருத்து இந்த படைப்பு எழுதிய கவிஞர் கவனிப்பாரக. :) 24-Aug-2014 12:58 pm
raja.arp - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2014 12:09 pm

யாருமற்றத் தனிமையில்
எத்தனை நாள் வெற்றுச் சுவர்களுடன்
காலம் கழித்திருப்பேன்
சத்தியமாய் நினைத்ததில்லை -இன்று
சுவர்களும் வெட்கப்படுமளவிற்கு
நான் காதலால் மிதந்து கொண்டிருக்கிறேன்!

வருடம் பல ஓடியும்
வாலிபம் தடுமாறாமல்
உனக்காக காத்திருந்தேன்
இனிமேலும் தனிமையின்
துயரத்தை பொறுக்க முடியாமல்
பணம் ஒன்றே துணையென்று
வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
வை என்று உள்மனம் குட்டு வைக்கிறது !

எப்படிச் சொல்வேன் மனமே
பொல்லாத உலகத்திற்கு
நாம் வாழ வந்ததே
பணம் தேடி பொருள் தேடி
எல்லாம் தேடித் தேடி
இறுதியில் சாகும்போதும்
ஒற்றை ரூபாயை
எடுத்தே செல்கிறோம் !

எவன் வகுத்த வாழ்வ

மேலும்

கவிதை நன்று. 24-Aug-2014 2:08 pm
நான் கவிஞன் இல்லை...மனம் சொல்வதை எழுதுகிறேன்..பிழை இருப்பின் மன்னியுங்கள் பெரியவர்களே...திருத்திக் கொள்கிறேன்....எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்தேன்,பின் பிரெஞ்சு படித்தேன்...முழு இலக்கணம் கற்கவில்லை...கற்றுக் கொண்டே இருக்கிறேன். 24-Aug-2014 1:26 pm
தம்மான=தம்,மன ;சான்ததி=சந்ததி ; 24-Aug-2014 1:04 pm
மிக்க நன்றி அய்யா. பகிர்ந்தமைக்கு. அய்யாவின் கருத்து இந்த படைப்பு எழுதிய கவிஞர் கவனிப்பாரக. :) 24-Aug-2014 12:58 pm
கருத்துகள்

மேலே