raja.arp- கருத்துகள்

நான் கவிஞன் இல்லை...மனம் சொல்வதை எழுதுகிறேன்..பிழை இருப்பின் மன்னியுங்கள் பெரியவர்களே...திருத்திக் கொள்கிறேன்....எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்தேன்,பின் பிரெஞ்சு படித்தேன்...முழு இலக்கணம் கற்கவில்லை...கற்றுக் கொண்டே இருக்கிறேன்.

நிச்சயம் நடக்கும்....

நன்றிகள்

கவிதை என்கிற பெயரால்
காமம் விதைக்கும் கவிஞர்கள்
தமிழினத்திற்கு கேடு..
தமிழ்த்தாய்க்கு தலை குனிவு..

கவிதை என்கிற பெயரால்
காமம் விதைக்கும் கவிஞர்கள்
தமிழினத்திற்கு கேடு..
தமிழ்த்தாய்க்கு தலை குனிவு..


raja.arp கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே