பொறாமைப் பூக்கள்

பொல்லாதப் பூக்கள் ரெண்டு -உன்மீது
பொறாமை கொண்டு
தள்ளாடி நீயும் விழவே
சதித்திட்டம் தீட்டுது தினமும் !

கண்மூடி நடிக்கும் பூக்கள்
கால் நீட்டியுனைக்
கவிழ்க்கும் முன்னே-பூவைத்
தடிகொண்டு தாக்கும் ஈக்கள்-உன்னைத்
துடித்தெழுந்து தாங்கும் மடியில் !

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (22-Jan-13, 5:34 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 99

மேலே