பாலியல் வன்முறை

சொல்லிப்பாருங்கள்
இனியாவது திருந்தட்டும்
இல்லையேல்
கள்ளிப்பால் இனிமேல்
ஆண்சமூகம் அருந்தட்டும்.

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (16-Jan-13, 11:46 am)
சேர்த்தது : raja.arp
பார்வை : 147

மேலே