ஒத்துழையாமை

ஒத்துழையாமை இயக்கத்தில்
உறுப்பினராய் ஆகாதே ...
நீ முத்தமழை போடாமல்
உறக்கம் தான் வாராதே...

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (16-Jan-13, 11:39 am)
சேர்த்தது : raja.arp
பார்வை : 95

மேலே