மின்வெட்டு இரவில்...

உன்
கல்வெட்டு நினைவுகளில்
ஒன்றிரண்டு கால் முளைத்து
மின்வெட்டு இரவுகளில்
தீப்பந்தம் தூக்கி வந்து
என் கண்ணிரண்டைத்
தாக்குதடி...
கண் அடித்துப்
பேசுதடி.....

எழுதியவர் : ஹரிராஜ மாணிக்கவேல் (16-Jan-13, 11:36 am)
பார்வை : 92

மேலே