விசாரணைக் கைதி
விசாரணைக் கைதிஎன்று - என் மனதை
விலங்கிட்டு இழுத்துச் சென்றாய்...
விசாரணை முடிந்த பின்னும் - ஏனடி
விடுவிக்காமல் தாமதம் செய்தாய்...
பொடாவில் என்னைப்
போட்டாலும் பெண்ணே
விடாது நெஞ்சம் -உன்னை
துரத்துமடி கண்ணே.
விசாரணைக் கைதிஎன்று - என் மனதை
விலங்கிட்டு இழுத்துச் சென்றாய்...
விசாரணை முடிந்த பின்னும் - ஏனடி
விடுவிக்காமல் தாமதம் செய்தாய்...
பொடாவில் என்னைப்
போட்டாலும் பெண்ணே
விடாது நெஞ்சம் -உன்னை
துரத்துமடி கண்ணே.