ஓஷோவின் உரைகள்

ஒருநாள் ஒரு பள்ளியை பார்வையிட ஆய்வாளர் வந்தார். ஒரு சிறுவனைப் பார்த்து பூமியின் முதல் ஆண்,முதல் பெண்மணி யார்?என்று கேட்டார்.

"ஆதாமும் ஏவாளும்" என்றான் பையன் .

ஆய்வாளருக்கு மகிழ்ச்சி.அவர்கள் இருவரும் எந்த நாட்டுக்காரர்கள் ? என்று மீண்டும் அவனையே கேட்டார்.

"இந்தியர்கள் "
என்றான் பையன்

ஆய்வாளர் சற்று குழப்பத்துடன் எவ்வாறு அவர்கள் "இந்தியர்கள்" ஆனார்கள்?என்று கேட்டார்.

அது எளிது.தலைக்கு மேல் கூரை இல்லை. உடுப்பதற்கு உடைகளும் இல்லை. உண்பதற்கோ இருவருக்கும் சேர்ந்து ஒரே ஆப்பிள் . அப்படி இருந்தும் அதை சொர்க்கம் என்று நம்பினார்களே !அதனால் அவர்கள் "இந்தியர்களாகத்தான்" இருக்க வேண்டும் என்றான் பையன் .

எழுதியவர் : ஜெய ராஜரத்தினம் (23-Jan-13, 5:35 pm)
பார்வை : 112

மேலே