..............வேறு வழி................
உன் நினைவாய் என்னிடம் இருப்பனவற்றையெல்லாம்,
உடனடியாய் அழித்துவிடச்சொன்னாய் !
சரியென்று முயற்சித்தபோதுதான் தெரிந்தது !
நீ நினைவாகவே மாறிப்போயிருந்தாய் என்பது !!
இனி எனக்கிருக்கும் ஒரே வழி !
எனை அழித்து உனை காப்பதுதான் !
கவலை வேண்டாம் காதலே !!
செவ்வனே செய்யப்படும் சீக்கிரமாய் அது !!