சிதறல்கள்-கே.எஸ்.கலை

சிக்கனம்
வாழ்கையில் உயர்த்தும்
நடிகை !
•══•
தேங்காய் துருவ
ஐந்து ரூபாய் மட்டுமே
சோம்பேறிகள் !
•══•
அடிக்கொரு
அழகு நிலையம்
தேவதைகள் !
•══•
ஏழடுக்கு மருத்துவமனை
முன்னால் - எட்டடுக்கில்
மலர்ச்சாலை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (25-Jan-13, 8:55 am)
பார்வை : 210

மேலே