ஆடை களைந்து

வெகு நாட்களுக்குப் பிறகு
ஆடை களைந்து
கூடிக்கிடக்கின்றன.......
தலையணையும், மெத்தையும்
“சலவையில் மேலுறைகள்”
(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (25-Jan-13, 1:25 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 111

மேலே