காதலோடு கண்ணீர்
பெண்ணே
காதலுக்கு கைகளும் இல்லை
கண்களுக்கு அணையும் இல்லை
காதலோடு நீ படும் பாட்டை சிந்திக்கும் போது
என் கண்கள்
கண்ணீர் சொரிய
அதை துடைப்பதற்கு
என் காதலுக்கு கைகளும் இல்லை
அதை தடுத்து நிறுத்துவதற்கு
என் கண்களுக்கு அணையும் இல்லை.