பெண்ணால் முடியும் ..

உன்
கைக்கெடிகாரம்
தொலைந்ததற்கே
கலங்கி நின்றவள் நீ ...

இதயம் தொலைத்து
நிற்கிறேன்
எதுவும் தெரியாதவள் மாதிரி
எப்படி சிரிக்க
முடிகிறது உன்னால் ..?????

எழுதியவர் : அபிரேகா (26-Jan-13, 7:01 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : pennal mudiyum
பார்வை : 118

மேலே