கொலை வெறி ...

தொட சொன்னாய்
நெருப்பென்று தெரிந்தும்
தொட்டேன் ...!

விடச் சொல்கிறாய்
எப்படி விடுவது
காதலை ....?????

எழுதியவர் : அபிரேகா (26-Jan-13, 7:05 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kolai veri
பார்வை : 88

மேலே