...........சிநேகம்..........
தெரு விளக்குகளுடனான உடன்படிக்கை,
முடிவுக்கு வந்ததும் !
கலங்கிவிட்டான் அந்த ஏழை மாணவன் !
பரிட்சையில் தேறினாலும் பிரிவு வந்துவிட்டதே !!
தனக்கும் ஒளி தந்த உயர்ந்த சகொதரனுக்குமென்று !!
தெரு விளக்குகளுடனான உடன்படிக்கை,
முடிவுக்கு வந்ததும் !
கலங்கிவிட்டான் அந்த ஏழை மாணவன் !
பரிட்சையில் தேறினாலும் பிரிவு வந்துவிட்டதே !!
தனக்கும் ஒளி தந்த உயர்ந்த சகொதரனுக்குமென்று !!