ஓர் அனாதையின் கடிதம்

அவள் கருவறை எனது துயிலறை
அவள் குருதி எனது உணவு
அது ஒரு இருட்டு அறை
ஆனாலும் எனது அறை

அழகான வாழ்க்கை ராஜவாழ்க்கை
பத்து மாதம் மட்டுமே நிலைத்தது
பதின் ஒன்றாம் மாதம் எனக்கு
பெயர் சூட்டும் விழா சாதரணப்
பெயர் அன்று பட்டப் பெயர்
அனாதை என்று...............

எழுதியவர் : ஜீவா nila (26-Jan-13, 8:00 pm)
சேர்த்தது : kavijeevanila
பார்வை : 120

மேலே