அமாவாசையாய்

நான் அமாவாசையாய்
இருப்பததில்தான்
சந்தோஷப்படுகிறேன் நீ
நச்சதிரமாய் தெரிவதற்காக..

எழுதியவர் : (9-Nov-10, 1:30 pm)
சேர்த்தது : munusamy
பார்வை : 334

மேலே