இன்னொரு கவிதை.....

என் காதல் கவிதை...
படித்து விட்டு,
அவளும் சொன்னால் ஒரு கவிதை.....
"உன்மேல் எனக்கும் காதல் "
என்று.....

எழுதியவர் : Vijayaragavan (30-Jan-13, 4:19 pm)
சேர்த்தது : ragavanlazy
Tanglish : innoru kavithai
பார்வை : 159

மேலே