வெற்றி

தினேஷ் என்பவன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், அவனின் நண்பண் கருப்புசாமி அதே பள்ளியில் படித்து வருகிறான், இருவரும் நெருங்கிய நண்பர்கள். தினேஷ் நன்றாக படிப்பவன்,கருப்புசாமி சுமாறாக படிப்பான், தேர்வு சமயங்களில் கருப்புசாமி பக்கத்தில் பார்த்து எழுதி தேர்ச்சி பெற்று வந்தான் ,வகுப்பிலே 3வது இடம் பெற்றான் தன் நண்பன் தினேஷ் ,அப்படியே காலங்கள் கடந்தன முழாண்டுத் தேர்வு தொடங்கியது அதிலும் கருப்புச்சாமி பார்த்து எழுதினான் இருந்தாலும் அதிகமாக பார்த்து எழுத முடியவில்லை ,கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கின அவர்அவர்களின் மதிப்பெண்களை பார்த்த போது கருப்புசாமியின் மதிப்பெண் குறைந்து காணப்பட்டது, இதனால் மணம் மாறிய கருப்புசாமி கஷ்டப்பட்டு படித்து அடுத்த ஆண்டில் சிறந்த மதிப்பெண் எடுத்தான் .இதனால் அனைவரும் அவனை பாராட்டினார்கள்.இது அவனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும்.எனவே "அனைவரும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்".
இது எனது முதல் கதையாகும், கதையில் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டும்.

எழுதியவர் : அஜித்குமார் (30-Jan-13, 4:16 pm)
சேர்த்தது : அஜித் குமார்
Tanglish : vettri
பார்வை : 122

மேலே