மனித நேயம்

மத மரத்தின்
கிளைகளாய் ஜாதிகள்,
உதிரும் இலைகளாய்
மனித நேயம் ..

அன்புடன்

காதல் தேவதை

எழுதியவர் : பாசு.ஓவியச் செல்வன் (30-Jan-13, 6:28 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 160

மேலே