புண்ணியம்

பல
வருடங்கள்
பாவம்
புரிந்தவன்
செல்கிறான்
காசிக்கு...
ஒரே
நாளில்
புண்ணியம்
தேடி....!

எழுதியவர் : ரமணி (10-Nov-10, 7:10 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 974

மேலே