............தொலைந்தவன்............

தீர்க்கப்படாத தாகம்,
கேட்கப்படாத ராகம்,
மீட்கப்படாத சோகம்,
இலக்கு இல்லாத வேகம்,
என்று எந்த நிறைவேறாத உணர்வுடனும்,
என் காதலை பொருத்திப்பார்க்கலாம் !
காரணம் !
நான் !!
கையில் விழுந்த கனவை காற்றில் தொலைத்தவன் !!!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (31-Jan-13, 9:07 pm)
பார்வை : 88

மேலே