இதயக்கனி எம் ஜி ஆர் *****************************

தமிழ்பற்றுக்காக ''அதியக்கனி ''
அவ்வைக்கு அர்ப்பணித்தார் !
தமிழ்நாட்டுக்காக '' இதயக்கனி ''
தன்னையே அர்ப்பணித்தார் !
தமிழ்பற்றுக்காக ''அதியக்கனி ''
அவ்வைக்கு அர்ப்பணித்தார் !
தமிழ்நாட்டுக்காக '' இதயக்கனி ''
தன்னையே அர்ப்பணித்தார் !