பேனா

இதுவும்
பேரழகுதான்
எவன் கையில் இருக்கிறதோ
அவன் கைக்கு ஏற்றவாறு தன்னை
மாற்றி கொள்ளும் இதில் இருந்து
எழும் ஒவ்வோன்றும் ஒரு அர்த்தம் தரும்
இதன் பண்பும் அங்கு நிலை பெரும்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (1-Feb-13, 3:22 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : pena
பார்வை : 135

மேலே