விலை வாசி
காலை உணவை
இருப்பாக்கி
மதிய உணவை
மருந்தாக்கி
இரவை மட்டும்
இரவலாக்காமல்
நாளைய உணவுக்காக
மனிதனை மாற்றிய
விலை வாசி.
காலை உணவை
இருப்பாக்கி
மதிய உணவை
மருந்தாக்கி
இரவை மட்டும்
இரவலாக்காமல்
நாளைய உணவுக்காக
மனிதனை மாற்றிய
விலை வாசி.