விலை மாது
விதைக்கும் போதே
விற்கப்பட்டவளும் அல்ல
விற்பனைக்காக
விதைக்கபட்டவளும் அல்ல.
வாழ்கை வட்டத்தில்
சதுரங்கமானவள்
தொழிலே அதுவென்று
வாழ்வை முடிப்பவள்.
யார் செய்த கோலமோ
விற்று விற்கபடுபவள்
விதி என்று
மதி இழப்பவள்.
விதைக்கும் போதே
விற்கப்பட்டவளும் அல்ல
விற்பனைக்காக
விதைக்கபட்டவளும் அல்ல.
வாழ்கை வட்டத்தில்
சதுரங்கமானவள்
தொழிலே அதுவென்று
வாழ்வை முடிப்பவள்.
யார் செய்த கோலமோ
விற்று விற்கபடுபவள்
விதி என்று
மதி இழப்பவள்.