ஊமை குழந்தைகள்..!!
ஊமை குழந்தைகள்..!!
" விடைகள் இல்லாத ..
வினாக்களோடு ஒவ்வொரு..
குழந்தையும்..நம்மை
ஊமையாக்கி விடுகிறது ..வீட்டினில்!
இருக்கட்டும்..
பள்ளிக்கு அனுப்புவோம் ...
அங்கு தான்..
குழந்தைக்கு தெரியாத
வினாக்கள் கேட்கப்படும்...
குழந்தைகள் ஊமையாகட்டும்!!